உள்ளடக்கத்துக்குச் செல்

தைச்சுங் - 65 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைச்சுங் - 65 (Taichung-65) ஒரு வீரிய இரக நெல் எனும் இது;[1] 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியகால நெல் வகையாகும் 130 -135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், கமேஜி (Kameji) என்ற நெல் இரகத்தையும், ஷின்றிகி (Shinriki) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். அரை குள்ளமாக வளரக்கூடியதும்,[2] இதன் தானியமணிகள் கரடுமுரடாகவும், பசைத் தன்மையுடனும் காணப்படும் இந்த நெல் வகை, கருநாட மாநிலத்தில் அதிகளவு பயிரிடப்படுகிறது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. [1]
  2. [2]
  3. "Details of Rice Varieties : Page 1 - 1 - Taichung-65". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.