உள்ளடக்கத்துக்குச் செல்

டி கே எம் - 13 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி கே எம் - 13
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டபிள்யூ ஜி எல் - 32100 x சுவர்ணா
வகை
புதிய நெல் வகை
காலம்
125 - 130 நாட்கள்
மகசூல்
5900 கிலோ எக்டேர்
வெளியீடு
2015
வெளியீட்டு நிறுவனம்
TNAU - RSS திரூர், திருவள்ளூர் மாவட்டம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

டி கே எம் - 13 (TKM 13) எனப்படும் இந்த நெல் வகை, டபிள்யூ ஜி எல் - 32100 மற்றும் சுவர்ணா (WGL 32100 / Swarna) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், (Rice Research Station, Tirurkuppam, Tirur (RRS) 2015 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  2. "Research achievements PLANT BREEDING AND GENETICS". Rice Research Station, Tirurkuppam, Tirur (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-04. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.