ஆடுதுறை - 13 (நெல்)
Appearance
ஆடுதுறை - 13 ADT 13 |
---|
வேளாண் பெயர் |
சன்ன சம்பா |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
160 - 165 நாட்கள் |
மகசூல் |
4400 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1936 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
ஏ டி டீ - 13 (ADT 13) வட்டார வழக்கு சன்ன சம்பா (Sanna samba) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1936 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
[தொகு]நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், சம்பா, மற்றும் தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[2]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
- ↑ 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ADT 13". www.rkmp.co.in (ஆங்கிலம்)- 2011. Archived from the original on 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2017-08-22.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help)