உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்தவரை - 100 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தவரை - 100
GUAR-100
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சீனியா-31 x ஐஆர்-8-246
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
5500 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
1976
மாநிலம்
குசராத்
நாடு
 இந்தியா

கொத்தவரை - 100 (GUAR-100) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 (Zinnia-31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 - 246 (IR-8-246) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மிதமான நீர்ப்பாசன வசதியுடனான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர் 110 செ. மீ (110 cm) அரை குள்ளமாகவும், தானியங்கள், மிதமான அளவில் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 5000 - 5500 கிலோ (50-55 Q/ha) மகசூல் தரவல்ல இது, குசராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 34. GUAR-100". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.