உள்ளடக்கத்துக்குச் செல்

டி பி எஸ் - 2 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி பி எஸ் - 2 (TPS 2) பொதுவாக திருப்பதிசாரம் - 2 எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். ஐ ஆர் - 26 மற்றும் கோ - 40 (IR 26 / Co 40) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும்.[1]

வெளியீடு

[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் திருப்பதிசாரம் எனும் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (Agricultural Research Station, Tirupathisaram (ARS) 1987 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Agricultural Research Station, Tirupathisaram, Kanyakumari District- 4.Achievements a)Crop Improvement Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-15.