உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 45 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ - 45
CO 45
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்ஆர். என்னடி x ஐ ஆர் - 3403. 207. I
(R. Hennati x IR 3403.207.I)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1990, கோவை, தமிழ் நாடு,  இந்தியா

கோ - 45 (CO 45) எனப்படும் இந்த நெல் வகை, ஆர். என்னடி மற்றும் ஐ ஆர் - 3403. 207. I (R. Hennati x IR 3403.207.I) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு

[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[2] 1990 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  2. "Rice Knowledge Management Portal CO 45". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]