கோவை - 50 (நெல்)
Appearance
கோ - (ஆர்) - 50 CO (R) 50 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | கோ - 43 x ஏ டி டீ - 38 (CO 43 / ADT 38) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 2010, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1] |
கோ - (ஆர்) - 50 (CO (R) 50) எனப்படும் இந்த நெல் வகை, கோ - 43 மற்றும் ஏ டி டீ - 38 (CO 43 / ADT 38) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]
வெளியீடு
[தொகு]தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2010 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ of Release 2010
- ↑ 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02.
{{cite web}}
: Check date values in:|date=
(help)