உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்தவரை - 10 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தவரை - 10
GUAR-10
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சீனியா-31 x ஐஆர்-9-60
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
5200 கிலோ ஒரு எக்டேருக்கு
வெளியீடு
1976
மாநிலம்
குசராத்
நாடு
 இந்தியா

கொத்தவரை - 10 (GUAR-10) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 (Zinnia-31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 9 - 60 (IR-9-60) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மிதமான நீர்ப்பாசன வசதியுடனான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 95 செ. மீ (95 cm) அரை குள்ளமாகவும், இதன் நெல் தானியங்கள் நீண்ட அளவிலும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 5000 - 5200 கிலோ (50-52 Q/ha) மகசூல் தரவல்ல இது, குசராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 32. GUAR-10". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-05.