சம்பா (அரிசி)
Appearance
சம்பா என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும். பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. ஆகத்து மாதம் முதல் சனவரி மாதம் வரை சாகுபடியாகும்.[1][2][3]
வகைகள்
[தொகு]சம்பா அரிசியில் பல வகைகள் உண்டு. அவைகளில் சில.
சம்பாவின் பெயர் | குறிப்பு |
---|---|
கைவிரைச்சம்பா | |
குதிரைவாலிச்சம்பா | |
கட்டிச்சம்பா | |
குங்குமச்சம்பா | |
பழனிச்சம்பா | |
வெள்ளைக்குண்டஞ்சம்பா | |
விராலிச்சம்பா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The secrets of seeraga samba".
- ↑ www.irri.org/ பரணிடப்பட்டது 2008-10-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Subramani, A. (2018-06-11). "Tamil Nadu’s own ‘seeraga samba’ in line for Geographical Indication tag". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadus-own-seeraga-samba-in-line-for-geographical-indication-tag/articleshow/64536615.cms.