உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 27 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 27
ADT 27
வேளாண் பெயர்
குறுவை சிறுமணி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நொரின்-8 x ஜிஇபி-24
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4800 கிலோ எக்டேர்
வெளியீடு
1965
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 27 (ADT 27) (வட்டார வழக்கு குறுவை சிறுமணி (Kuruvai sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நொரின் 8 மற்றும் ஜி இ பி -24 (Norin 8 / GEB 24) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.