உள்ளடக்கத்துக்குச் செல்

திரிவேணி பி டீ பீ - 38 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிவேணி பி டீ பீ - 38 (Triveni (PTB-38) என்பது; 1973 - 1982 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] சுமார் 95 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், அன்னபூர்ணா (Annapoorna) என்ற நெல் இரகத்தையும், பி டீ பீ - 15 (PTB-15) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 6000 கிலோ (60 Q/ha) மகசூல் தரவல்ல இதன் அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் இவ்வகை நெற்பயிர் கேரளா, மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 11 - Triveni (PTB-38)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.