அனோமா கமகே
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனோமா கமகே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பட்டியல் | |
பதவியில் 2010–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
அனோமா கமகே (Anoma Gamage), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]19/6A சுனான்திராம வீதி, களுபோவில, தெஹிவளையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sri Lanka Parliament profile பரணிடப்பட்டது அக்டோபர் 13, 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Anoma Gamage enters the Parliament
மத்திய மாகாணம் (25) |
| ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிழக்கு மாகாணம் (16) | |||||||||
வட மாகாணம் (13) | |||||||||
வடமத்திய மாகாணம் (14) |
| ||||||||
வடமேல் மாகாணம் (23) |
| ||||||||
சபரகமுவா மாகாணம் (20) |
| ||||||||
தென் மாகாணம் (25) |
| ||||||||
ஊவா மாகாணம் (13) |
| ||||||||
மேல் மாகாணம் (47) |
| ||||||||
தேசியப் பட்டியல் (29) |
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனோமா_கமகே&oldid=4131431" இலிருந்து மீள்விக்கப்பட்டது