உள்ளடக்கத்துக்குச் செல்

சரண குணவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரண குணவர்தனா
பெற்றோலியத்துறை பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
கம்பஹா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 28, 1964 (1964-04-28) (அகவை 60)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்
சமயம்பௌத்தம்

சரண குணவர்தனா (Sarana Gunawardena, பிறப்பு: ஏப்ரல் 28, 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பஹாமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற்றோலியத்துறை பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

15, விஜயராம மாவத்தை, கம்பஹாவில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகர்.

உசாத்துணை

[தொகு]