டியு குணசேகர
Appearance
டியு குணசேகர மனித உரிமைகள் அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
இறப்பு | மார்ச்சு 4, 1935 |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
டியு குணசேகர (D. E. W. Gunasekera, பிறப்பு: மார்ச்சு 4, 1935), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். மனித உரிமைகள் அமைச்சர். சுதந்திர இலங்கையின் 8 வது நாடாளுமன்றத்திலும் (1977) சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]128, பெத்தகன வீதி, புறக்கோட்டை இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,