உள்ளடக்கத்துக்குச் செல்

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்
சின்னம்
கொடி

சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்புசூலை 26, 1908; 116 ஆண்டுகள் முன்னர் (1908-07-26)
தலைமையகம்வாசிங்டன், டி. சி.
குறிக்கோள்பிரமாணிக்கம், வீரம், நேர்மை
Fidelity, Bravery, Integrity
பணியாட்கள்35,104[1] (October 31, 2014)
ஆண்டு நிதி8.3 பில்லியன் US$ 2014)[1]
அமைப்பு தலைமைகள்
  • ஜேம்ஸ் பி. கொமே, இயக்குநர்
  • மார்க் எப். கியுலியானோ, துணை இயக்குநர்
மூல அமைப்புநீதித் திணைக்களம்
தேசிய புலனாய்வு இயக்குநர்
வலைத்தளம்fbi.gov

புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நீதித்துறையில் கீழ் இயங்குவதோடு, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு சமூகத்தின் அங்கமாகவும் உள்ளதுடன், ஐக்கிய அமெரிக்காவின் சட்டத்துறை அதிபருக்கும் தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிக்கையிடுகிறது.[2] ஐ.அ. முன்னனி பயங்கரவாத எதிர்ப்பு, புலனாய்வு எதிர்ப்பு, குற்ற விசாரணை நிறுவனமான இதற்கு 200 இற்கு மேற்பட்ட குற்ற வகைகள் மீதான அதிகார எல்லையினைக் கொண்டுள்ளது.[3]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Quick Facts". Federal Bureau of Investigation. Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
  2. "Our Strength Lies in Who We Are". intelligence.gov. Archived from the original on ஆகஸ்ட் 10, 2014. பார்க்கப்பட்ட நாள் August 4, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Federal Bureau of Investigation – Quick Facts". Federal Bureau of Investigation. Archived from the original on 2011-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.