பஞ்சம்
Appearance
பஞ்சம் (famine) என்பது கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது உணவு கிடைக்காதல் ஆகும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். கடும் பஞ்சம் ஏற்படும் போது ஊட்டக்குறைவு ஏற்படும்; பட்டினி, பட்டினிச் சாவு அதிகரிக்கும். ஐ.நா கணிப்பின்படி நுணுக்கமாக ஒவ்வொரு 10,000 பேருக்கும் இருவர் ஒவ்வொரு நாளும் பஞ்சத்தால் இறப்பதை பஞ்சம் என்று அறிவிக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fighting famine". wfp.org. World Food Programme. Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2021.
- ↑ Kelly, James (May 1992). "Scarcity and Poor Relief in Eighteenth-Century Ireland: The Subsistence Crisis of 1782–4". Irish Historical Studies 28 (109): 38–62. doi:10.1017/S0021121400018575.
- ↑ "Famine prevention". wfp.org. World Food Programme. Archived from the original on 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.