உள்ளடக்கத்துக்குச் செல்

சிவப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு
About these coordinatesஇந்த நிற ஆயங்கள் பற்றி அறிய
About these coordinates
— நிற ஆயங்கள் —
அலைநீளம் ~625-740 நமீ
அதிர்வெண் ~480-405 THz
Hex triplet #FF0000
sRGBB (r, g, b) (255, 0, 0)
HSV (h, s, v) (0° or 360°, 100%, 100%)
மூலம் Visible spectrum[1]
HTML/CSS[2]
B: Normalized to [0–255] (byte)

சிவப்பு முதன்மை நிறங்களுள் ஒன்று. 625-740 நனோமீட்டர்களுக்கு இடைப்பட்ட அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் சிவப்பு நிறப் புலன் உணர்ச்சியை உருவாக்குகின்றன.

சிவப்பு நிறத்தின் இயல்புகள்

[தொகு]
  • ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப்

பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.[3] சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.

  • சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்.[4]
  • சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்[5].

நம்பிக்கைகள்

[தொகு]

சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்துக்கு மட்டுமல்லாது, சிறியோரை கெட்ட ஆவிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

சிவப்பு நிற பொருட்கள்

[தொகு]
  • பொருட்கள் (தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம்)

பூக்கள்

[தொகு]
சிவப்புப் பூக்கள் சிவப்புப் பூக்கள் சிவப்புப் பூக்கள்
Red Flower
Red Rose
Red Tulips
Indian red water lily
Red Lily
Red Trillium
Red Paintbrush
Indian cress

பழங்களும் பழக்கொத்துகளும்

[தொகு]
சிவப்புப் பழக்கொத்துக்கள் சிவப்புப் பழங்கள் சிவப்புப் பழங்கள்
திராட்சைப் பழக் கொத்து(Red grapes)
ஆப்பிள்
மாதுளை முத்துக்கள்(Pomegranate close up)
சிவப்புப் பழக்கொத்துக்கள் சிவப்புப் பழக்கொத்துக்கள் சிவப்புப் பழக்கொத்துக்கள்
சிவப்புப் பழக்கொத்து(Red berry)
சிவப்புப் பழக்கொத்து
சிவப்புப் பழக்கொத்து(Red berry)

பறவைகள்

[தொகு]
சிவப்புப் பறவைகள் சிவப்புப் பறவைகள் சிவப்புப் பறவைகள்

இலைகள்

[தொகு]
சிவப்பு வண்ண இலைகள் சிவப்பு வண்ண இலைகள் சிவப்பு வண்ண இலைகள்

வீட்டுப் பொருட்கள்

[தொகு]
சிவப்புப் பொருட்கள் சிவப்புப் பொருட்கள் சிவப்புப் பொருட்கள்

குறியீடுகள்

[தொகு]
சிவப்புக் குறியீடுகள் சிவப்புக் குறியீடுகள் சிவப்புக் குறியீடுகள்

செந்தீயும் தீயணைக்கும் வண்டிகளும்

[தொகு]

நெருப்பில் சிவப்பு (செந் தீ)

[தொகு]
நெருப்பில் சிவப்பு நெருப்பில் சிவப்பு நெருப்பில் சிவப்பு

சிவப்பு நிறத்தில் தீயணைக்கும் வண்டிகள்

[தொகு]
தீயணைக்கும் வண்டிகள் தீயணைக்கும் வண்டிகள் தீயணைக்கும் வண்டிகள்
thumb

சிவப்பு ஊர்திகள்

[தொகு]
சிவப்பு ஊர்திகள் சிவப்பு ஊர்திகள் சிவப்பு ஊர்திகள்

பூச்சிகள்

[தொகு]
சிவப்பு வண்ணப் பூச்சிகள் சிவப்பு வண்ணப் பூச்சிகள் சிவப்பு வண்ணப் பூச்சிகள்

விலங்குகள்

[தொகு]
சிவப்பு மிருகங்கள் சிவப்பு மிருகங்கள் சிவப்பு மிருகங்கள்

இயற்கையில் சிவப்பு வண்ணம்

[தொகு]
இயற்கையில சிவப்பு வண்ணம் இயற்கையில சிவப்பு வண்ணம் இயற்கையில சிவப்பு வண்ணம்

கண்ணில் சிவப்பு

[தொகு]
கண்ணில் சிவப்பு இயற்கையில சிவப்பு வண்ணம் இயற்கையில சிவப்பு வண்ணம்

காய்கறிகள்

[தொகு]
சிவப்பு வண்ணக் காய்கறிகள் சிவப்பு வண்ணக் காய்கறிகள் சிவப்பு வண்ணக் காய்கறிகள்

கட்டிடங்கள்

[தொகு]
படங்கள் படங்கள் படங்கள்

செம்மண் நிலங்கள்

[தொகு]
செம்மண் நிலங்கள் செம்மண் நிலங்கள் செம்மண் நிலங்கள்
row 1, cell 3

விளையாட்டுப் பொருட்கள்

[தொகு]
விளையாட்டுப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள்
  • Shift the above to suitable place

Part-3-L2

[தொகு]
  • New Topics to be classified

சிவப்பு வண்ணங்கள்

[தொகு]
படங்கள் படங்கள் படங்கள்

ஆடைகள்

[தொகு]
சிவப்பு ஆடைகள் சிவப்பு ஆடைகள் சிவப்பு ஆடைகள்

கொடிகள்

[தொகு]
படங்கள் படங்கள் படங்கள்

மற்ற சிவப்பு நிறங்கள் கொண்ட பொருட்கள்

[தொகு]
படங்கள் படங்கள் படங்கள்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas J. Bruno, Paris D. N. Svoronos. CRC Handbook of Fundamental Spectroscopic Correlation Charts. CRC Press, 2005.
  2. W3C TR CSS3 Color Module, HTML4 color keywords
  3. http://www.tamilvanan.com/content/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-01-25.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-29. பார்க்கப்பட்ட நாள் 2010-01-25.
இணைய நிறங்கள் கருப்பு சாம்பல் வெள்ளி வெள்ளை சிவப்பு அரக்கு ஊதா fuchsia பச்சை குருத்து இடலை மஞ்சள் செம்மஞ்சள் நீலம் கருநீலம் கிளுவை அஃகம்
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு&oldid=4120939" இலிருந்து மீள்விக்கப்பட்டது