சிரியா-லெபனான் போர்த்தொடர்
சிரியா-லெபனான் போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||
நேசப் படைகளின் தாக்குதல் வரைபடம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியம்
சுதந்திர பிரான்ஸ் | விஷி பிரான்சு
ஜெர்மனி [2] |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஆர்ச்சிபால்ட் வேவல் [3] ஹென்ரி வில்சன் [4] ஜான் லவராக் | ஹென்ரி டெண்ட்ஸ் | ||||||
பலம் | |||||||
~ 34,000 படைவீரர்கள்[nb 1] 50+ வானூர்திகள்[nb 2] 1 தரையிறக்கக் கப்பல் 1+ குரூசரகள் 6 டெஸ்டிராயர்கள்[6] | 45,000 வீரர்கள்[nb 3] 90 டாங்குகள்[nb 4] 289 வானூர்திகள்[nb 5] 2 டெஸ்டிராயர் ரக கப்பல்கள்[nb 6] 3 நீர்மூழ்கிகள்[6] |
||||||
இழப்புகள் | |||||||
~4,052 [nb 7] 27 வானூர்திகள்[10] | 6,352[nb 8] – 8,912 [5] 179 வானூர்திகள்[nb 9] |
சிரியா-லெபனான் போர்த்தொடர் (Syria–Lebanon Campaign) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகள் விஷி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா மற்றும் லெபனான் பகுதிகளைக் கைப்பற்ற மேற்கொண்ட போர் நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஜூன்-ஜூலை, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இப்போர்த்தொடர் நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். இது எக்ஸ்போர்ட்டர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.
ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. அவ்வாறு பிரெஞ்சுக் கட்டுப்பாட்டில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய பகுதிகள் விஷி அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அங்கு ஜெர்மானியர்களுக்கு படைத்தள வசதிகளை அமைத்துக் கொள்ள விஷி அரசு அனுமதி அளித்தது. மேலும் ஆங்கில-ஈராக்கியப் போரின் போது ஈராக்கில் போரிட்ட அச்சு படைப்பிரிவுகள் சிரியாவைத் தளமாகக் பயன்படுத்த முயன்றன. இக்காரணங்களால் நேச நாட்டு தளபதிகள் சிரியா மற்றும் லெபனான் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டனர். ஜூன் 8, 1941 இல் இத்தாக்குதல் தொடங்கியது. நான்கு பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் சிரியா மீது படையெடுத்தன. பாலஸ்தீனத்திலிருந்து டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நோக்கி இரு படைப்பிரிவுகள் முன்னேறின. மேலும் ஈராக்கிலிருந்து வடக்கு மற்றும் மத்திய சிரியாவை இரு படைப்பிரிவுகள் தாக்கின. இவை தவிர கடல் வழியாகவும் வான் வழியாகவும் விஷி படைகளை நேச நாட்டுப் படைகள் தாக்கின.
ஒரு மாத கால சண்டைக்குப் பின்னர் விஷி படைகள் சரணடைந்தன. சிரியா மற்றும் லெபனான் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. 1943 மற்றும் 1944 இல் முறையே லெபனான் மற்றும் சிரியா இரண்டிற்கும் விடுதலை பிரெஞ்சுப் படைகள் சுதந்திரம் வழங்கின. விடுதலை அடைந்த இரு நாடுகளும் உடனடியாக அச்சு நாடுகள் மீது போர் சாற்றின.
குறிப்புகள்
[தொகு]- ↑ Major Allan A. Katzberg (US Marine Corps), 1988, Foundations Of Excellence: Moshe Dayan And Israel's Military Tradition (1880 To 1950) (globalsecurity.org). Access date: September 25, 2007.
- ↑ Brief involvement of Luftwaffe, June 15, 1941
- ↑ Playfair, Chapter X
- ↑ 4.0 4.1 4.2 Playfair, p. 206
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Long, p. 526
- ↑ 6.0 6.1 Long, pp. 333–334
- ↑ Long, p. 334
- ↑ Playfair, p. 200
- ↑ Long, p. 363
- ↑ Playfair, p. 222
- ↑ 18,000 Australians, 9,000 British, 2,000 Indian and 5,000 Free French.[5]
- ↑ Air support was provided by the Royal Navy's No.815 Naval Air Squadron (Fairey Swordfish torpedo bombers) based in Cyprus, No. 84 Squadron RAF, based in Iraq Bristol Blenheim bombers [4] Fighter support was provided by No. 3 Squadron RAAF, operating Curtiss Tomahawks.
- ↑ 35,000 regular soldiers (including 8,000 French infantry) and 10,000 Levantine infantry.[7]
- ↑ The British believed that there was at least 90 tanks supporting the Vichy forces in Syria.[8]
- ↑ The Vichy air force in Syria consisted of around 30 bombers and 60 fighters. The air force was nearly doubled in size as the campaign progressed due to reinforcements being flown in from French North Africa (see text).[4]
- ↑ The Guépard and the Valmy[9]
- ↑ 1,552 Australian casualties (416 killed and 1,136 wounded).[5] ~1,300 Free French casualties.[5] 1,200 British and Indian casualties.[5] A further 3,150 Australians fell sick during the campaign, this figure has been excluded from the battle casualties.[5]
- ↑ 521 killed, 1,037 missing, 1,790 wounded and 3,004 captured.[5]
- ↑ Most destroyed on the ground.
மேற்கோள்கள்
[தொகு]- Auchinleck, Claude (1946). Despatch on Operations in the Middle East From 5th July, 1941 to 31st October 1941. London: War Office. in You must specify வார்ப்புரு:And list when using {{London Gazette}}.
- Brune, Peter (2003). A bastard of a Place: The Australians in Papua. Crows Nest, NSW: Allen & Unwin.
- Keegan, John (2005). Dear, I.C.B.; Foot, M.R.D. (ed.). Oxford Companion to World War II. Oxford University Press, USA. p. 1064 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0192806703.
{{cite book}}
: Cite has empty unknown parameters:|origmonth=
,|month=
,|chapterurl=
,|origdate=
, and|coauthors=
(help)CS1 maint: multiple names: editors list (link) - Long, Gavin (1953). "Chapters 16 to 26". Volume II – Greece, Crete and Syria (1st edition, 1953). Official Histories – Second World War. Canberra: Australian War Memorial. Archived from the original on 2007-06-07. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
- Mackenzie, Compton (1951). Eastern Epic. London: Chatto & Windus. p. 623 pages.
- Mollo, Andrew (1981). The Armed Forces of World War II. Crown. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-54479-4.
{{cite book}}
: Check|isbn=
value: checksum (help) - Playfair, Major-General I.S.O.; with Flynn R.N., Captain F.C.; Molony, Brigadier C.J.C.; Toomer, Air Vice-Marshal S.E. (2004) [1st. pub. HMSO 1956]. Butler, J.R.M (ed.). The Mediterranean and Middle East, Volume II The Germans come to the help of their Ally (1941). History of the Second World War, United Kingdom Military Series. Naval & Military Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84574-066-1.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - Piekałkiewicz, Janusz (1987). Sea War: 1939–1945. London – New York: Blandford Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7137-1665-7.
- Shores, Christopher F.; Ehrengardt, Christian-Jacques (July 1970). "Syrian Campaign, 1941: Part 1: Forestalling the Germans; air battles over S. Lebanon". Air Pictorial 32 (7): pp. 242–247.
- Shores, Christopher F.; Ehrengardt, Christian-Jacques (August 1970). "Syrian Campaign, 1941: Part 2: Breaking the Back of Vichy air strength; conclusion". Air Pictorial 32 (8): pp. 280–284.
- Shores, Christopher F. (1987). L' aviation de Vichy au combat 2 La campagne de Syrie, 8 juin – 14 juillet 1941 (in French). Paris: Lavauzelle. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2702501719.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - Wavell, Archibald (1946). Despatch on Operations in Iraq, East Syria and Iran from 10th April, 1941 to 12th January, 1942. London: War Office. in You must specify வார்ப்புரு:And list when using {{London Gazette}}.