உள்ளடக்கத்துக்குச் செல்

குவாமே நிக்ரூமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kwame Nkrumah
குவாமே நிக்ரூமா
ரஷ்ய தபால்தலையில் குவாமி நிக்ரூமா
1வது கானா முதலமைச்சர்
முதல் குடியரசு
பதவியில்
மார்ச் 6, 1957 – ஜூலை 1, 1960
குடியரசுத் தலைவர்இரண்டாம் எலிசபெத்
(குடியேற்ற நாட்டின் தலைவர்)
முன்னையவர்இல்லை
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
1வது கானா குடியரசுத் தலைவர்
முதல் குடியரசு
பதவியில்
ஜூலை 1, 1960 – பெப்ரவரி 24, 1966
முன்னையவர்இரண்டாம் எலிசபத்
பின்னவர்ஜோசஃப் ஆர்த்தர் அங்க்ரா
(இராணுவப் புரட்சி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-09-21)செப்டம்பர் 21, 1909
நிக்ரோஃபுல், தங்கக்கரை
(தற்போது கானா)
இறப்புஏப்ரல் 27, 1972(1972-04-27) (அகவை 62)
புக்கரெஸ்ட், ருமேனியா
அரசியல் கட்சிபேரவை மக்களின் கட்சி
துணைவர்ஃபதியா ரிஸ்க்
பிள்ளைகள்ஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ
தொழில்விரிவுரையாளர்

குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார். பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "President Kennedy, Prime Minister Macmillan and the Gold Market, 196063", Governing Post-War Britain, Palgrave Macmillan, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1057/9780230361270.0010 (inactive 23 January 2024), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-36127-0{{citation}}: CS1 maint: DOI inactive as of சனவரி 2024 (link)
  2. Rathbone, Richard (23 September 2004). "Nkrumah, Kwame (1909?–1972), president of Ghana". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/31504.  (Subscription or UK public library membership required.)
  3. "Political Progress", The Political Philosophy of Confucianism, Routledge, pp. 258–273, 5 November 2013, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781315018775-19 (inactive 23 January 2024), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-315-01877-5{{citation}}: CS1 maint: DOI inactive as of சனவரி 2024 (link)