கிம் ஜொங்-உன்
Kim Jong-un 김정은 | |
---|---|
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 19 2011 | |
முன்னையவர் | கிம் ஜொங்-இல் |
வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழுவின் துணைத்தலைவர் | |
பதவியில் 28 செப்டம்பர் 2010 – திசம்பர் 19, 2011 Serving with ரீ யோங்-ஹோ | |
தலைவர் | கிம் ஜொங்-இல் |
முன்னையவர் | பதவி ஏற்படுத்தப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 8, 1983 / 1984 பியோங்யாங், வட கொரியா |
அரசியல் கட்சி | கொரிய பாட்டாளி கட்சி |
முன்னாள் கல்லூரி | கிம் இல்-சுங் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | வட கொரியா |
சேவை ஆண்டுகள் | 2010–நடப்பு |
தரம் | டீஜாங் (ஜெனரல்) |
கிம் ஜொங்-உன் (Kim Jong-un), அல்லது கிம் ஜோங்-யூன் [1] முன்னதாக கிம் ஜொங்-ஊன் அல்லது கிம் ஜங்-ஊன்[2] (பிறப்பு சனவரி 8, 1983 or 1984),[3] மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார்.[4] 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் "பெரும் அடுத்த தலைவராக" வட கொரியத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்..[5]
வட கொரிய இராணுவத்தில் டீஜங் எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையான பதவியில் உள்ளார்.[6] கிம் வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துள்ளதாகத் தெரிகிறது[7].கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள கிம் ஜொங்-உன் கிம் இல் சுங் இராணுவ அகாதமியிலும் பிறிதொரு பட்டம் பெற்றுள்ளார்.[8].
வடகொரிய தலைவர் கிம் யொங் உண் செப்டம்பர் 2014 முதல் பொது வைபவங்களில் தென்படாமல் இருப்பது பலவிதமான வதந்திகளுக்கு வழி செய்துள்ளது. வடகொரியாவின் 69 வது ஆண்டு நிறைவு வைபவத்திலும் காணவில்லை. இந்த மர்மம் குறித்த ஊகங்களை குறைத்துப் பேசும் அந்த நாட்டின் அரசாங்க ஊடகம், அவருக்கு அசௌகர்யம் தரும் உடற்சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Note: until recently, Jong Eun's name had been spelled differently in both Korean and English, causing him to become known as Jong-Woon. The Korean News Service refers to him as Kim Jong Un, while South Korean media is using Eun presently. Daily NK.
- ↑ Kim Jong-un (Kim Jong Woon) – Leadership Succession. Global Security.org. 3 July 2009
- ↑ "Profile: Kim Jong-un". BBC News. 22 September 2010. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11388628. பார்த்த நாள்: 28 September 2010.
- ↑ Moore, Malcom. Kim Jong-un: a profile of North Korea's next leader. த டெயிலி டெலிகிராப். 2 June 2009
- ↑ Alastair Gale (18 December 2011). "Kim Jong Il Has Died". The Wall Street Journal Asia. http://online.wsj.com/article/SB10001424052970204791104577107350219610874.html. பார்த்த நாள்: 19 December 2011.
- ↑ "Is North Korea following the Chinese model?". BBC News. 29 September 2010. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11432894. பார்த்த நாள்: 30 September 2010.
- ↑ "Will Korea's Computer-Savvy Crown Prince Embrace Reform?". Science 330 (6001): 161. 8 October 2010. doi:10.1126/science.330.6001.161. https://archive.org/details/sim_science_2010-10-08_330_6001/page/161. (link)
- ↑ Kim Jong Un makes first appearance since father’s death (Los Angeles Times, December 20, 2011)
- ↑ http://www.bbc.co.uk/tamil/global/2014/10/141010_northkoreakim
வெளியிணைப்புகள்
[தொகு]
- People in DPRK news பரணிடப்பட்டது 2009-06-01 at the வந்தவழி இயந்திரம்