ஏர்பஸ் ஏ380
Appearance
ஏர்பஸ் ஏ380 | |
---|---|
எமிரேட்ஸ் நிறுவனம் | |
வகை | இரண்டடுக்கு, அகலவுடல் கொண்டது |
உற்பத்தியாளர் | ஏர்பஸ் ஏ380 |
முதல் பயணம் | ஏப்ரல் 27 2005 |
அறிமுகம் | அக்டோபர் 25 2007 |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | எமிரேட்ஸ் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்[1] |
உற்பத்தி | 2004–நடப்பு |
அலகு செலவு | ஐஅ$375.3 மில்லியன்[2] |
ஏர்பஸ் ஏ380 (Airbus A380) எனப்படுவது உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியாகும். இது நீண்டதூர, அகலவுடல், இரண்டடுக்குகள் கொண்ட வர்த்தக பயணிகள் விமானமாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் 850 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானத்திற்கு 28 ஏப்ரல் 2015 அன்று 10 வயது நிறைவடைகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A380 production list". March 2011. பார்க்கப்பட்ட நாள் 30 December 2011.
- ↑ "Airbus to Charge $29 Million More for A380 Superjumbo". Business Week. 18 January 2011. http://www.businessweek.com/news/2011-01-18/airbus-to-charge-29-million-more-for-a380-superjumbo.html. பார்த்த நாள்: 30 December 2011.
- ↑ பிறந்தநாள் கொண்டாடும் ஏர்பஸ் ஏ380