சோர்வோல்
Appearance
உருவாக்குனர் | Thomas M. Eastep |
---|---|
அண்மை வெளியீடு | 4.4.18.1[1] / மார்ச்சு 10, 2011[2] |
இயக்கு முறைமை | Linux |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
உரிமம் | GPLv2[3] |
இணையத்தளம் | Shorewall Homepage |
சோர்வோல் என்பது லினக்சுக்குக்கான ஒரு திறந்த மூல தீச்சுவர் ஆகும். இது லினக்சு கருவில் இயங்கும் நெட்பில்டர் ஒருங்கியத்தின் மேல் கூடிய வசதிகளை வழங்குகிறது. இது கூடிய இலகுவாக பயன்படுத்தக் கூடிய ஒரு மேல்நிலைக் கருவி ஆகும்.