ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
Appearance
OUP logo.svg | |
மூல நிறுவனம் | ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் |
---|---|
துவங்கப்பட்டது | 1586 |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
தலைமையகம் | ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து, யூகே |
முக்கிய நபர்கள் | Nigel Portwood, CEO |
வெளியிடும் வகைகள் | புத்தகம், ஆய்விதழ்கள், sheet music |
Imprints | Clarendon Press |
ஊழியர்களின் எண்ணிக்கை | 6,000 |
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் அல்லது ஆக்ஸ்போட் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Oxford University Press) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும்.[1] உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகப் பதிப்பகம் இதுவாகும். இந்தியா, பாகிஸ்தான், கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா போன்ற பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Balter, Michael (16 February 1994). "400 Years Later, Oxford Press Thrives". The New York Times இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110924191930/http://www.nytimes.com/1994/02/16/news/16iht-presseduc.html. பார்த்த நாள்: 28 June 2011.