அந்துவான் து செயிந் தெகுபெறி
Appearance
அந்துவான் து செயிந் தெகுபெறி Antoine de Saint-Exupéry | |
---|---|
பிறப்பு | Antoine Jean-Baptiste Marie Roger de Saint-Exupéry 29 சூன் 1900 2nd arrondissement of Lyon, லியோன் |
இறப்பு | 31 சூலை 1944 (அகவை 44) île de Riou |
படித்த இடங்கள் |
|
பணி | வானோடி, புதின எழுத்தாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், illustrator, மெய்யியலாளர் |
சிறப்புப் பணிகள் | Night Flight |
பாணி | கவிதை |
வாழ்க்கைத் துணை/கள் | Consuelo de Saint Exupéry |
விருதுகள் | Officer of the Legion of Honour, Prix Femina, Ambassadors' Prize |
இணையம் | https://www.antoinedesaintexupery.com/ |
கையெழுத்து | |
அந்துவான் து செயிந் தெகுபெறி (பிரஞ்சு: Antoine de Saint-Exupéry) (29 June 1900 – 31 July 1944) என்பவர் பிரஞ்சு உயர்குடியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநரும் ஆவார். பிரான்சின் கௌரவமிக்க இலக்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் பெற்றிருக்கின்றார். [1] இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய குட்டி இளவரசன் என்ற குறுநாவல் திகழ்கின்றது. இந்த நாவலில் கவித்துவ வடிவில் விமானம், வானம், நிலம், நட்சத்திரம், இரவு போன்றவைகளை இவர் விவத்திருக்கின்றார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "1939 Book Awards Given by Critics: Elgin Groseclose's 'Ararat' is Picked as Work Which Failed to Get Due Recognition", The New York Times, 14 February 1940, p. 25. via ProQuest Historical Newspapers: The New York Times (1851–2007).