கனமாழை இசை
Appearance
(கன மெட்டல் இசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கனமாழை | |
---|---|
நாகரிகம் துவக்கம் | |
மண்பாட்டு தொடக்கம் | 1960களின் பிற்பகுதி, ஐக்கிய இராச்சியமும் அமெரிக்க ஐக்கிய நாடும் |
இசைக்கருவிகள் | |
Derivative forms | சியாட்டில் ஒலி |
Subgenres | |
இசை வகை | |
மண்டல நிகழ்வுகள் | |
மற்றவை | |
கனமாழை இசை (heavy metal music) என்பது விசுக்கிசையின் ஒரு வகை ஆகும்.[1][2] இவ்விசை வகையானது 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும், ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெரிய அளவில் வளர்ச்சியடையத் தொடங்கியது.[3] இது சோகாப்பு விசுக்கிசையினதும் (Blues Rock) இல்பொருள் தோற்ற விசுக்கிசையினதும் வேர்களைக் கொண்ட இசை வகை ஆகும்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Illustrated Encyclopedia of Music. (2003). Ed. Du Noyer, Paul. Flame Tree. 96.
- ↑ Weinstein, Deena (2000). Heavy Metal: The Music and its Culture. Da Capo. pp. 11-13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-80970-2.
- ↑ Weinstein, Deena (2000). Heavy Metal: The Music and its Culture. Da Capo. pp. 14, 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-80970-2.
- ↑ Weinstein, Deena (2000). Heavy Metal: The Music and its Culture. Da Capo. pp. 7, 8, 23, 36, 103, 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-80970-2.
- ↑ Fast, Susan (2005). Music Cultures in the United States. Routledge. pp. 89–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96588-8.